
கடந்த 22ஆம் திகதி மவுஸ்ஸகலை பகுதியில் நடாத்தப்பட்ட பரிசோதனையின் பெறுபேறுகள் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்தது, குறிப்பாக மேகம் மற்றும் ஈரப்பதம் இல்லாமை காரணமாகவே இத்திட்டம் கைவிடப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.
குறிப்பிட்ட திட்டத்தின் மூலம் ஏற்பட்ட இழப்புகளை கருத்தில் கொண்டு, இந்த திட்டத்தை இடைநிறுத்தம் செய்ய எரிசக்தி அமைச்சு முடிவு செய்தது.
தாய்லாந்தில் தொழில்நுட்ப நிபுணத்துவத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட செயற்கை மழைத் திட்டம், நாட்டில் வறட்சிக்கான பிரச்சினைகளை தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

