
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதை தெரிவித்துள்ளார்.
நேற்று பொலன்னறுவையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அதிமிகு ஜனாதிபதி புலமைப்பரிசில் பரீட்சை முற்றாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான ஜனாதிபதியின் அறிக்கையின் பின்னர், பொது மக்களின் விருப்பமற்ற விமர்சனங்கள் கருத்தில் கொண்டு வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு புலமைப்பரிசில் பரீட்சையின் முக்கித்துவத்தைபற்றி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெளிவுபடுத்தினார்.

