
இன்று நடைபெற்ற இந்த எதிர்ப்பு காரணமாக அம்பலாங்கொடை பிரதேச சகல பாடசாலை பஸ் வண்டிகள் கலந்துகொண்டதோடு, அந்த பஸ் வண்டிகளில் கறுப்புக் கொடி உயர்த்தி தமது எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள்.
மேற்படி எதிர்ப்பு அகில இலங்கை மாகணங்களுக்கிடையேயான பாடசாலை மாணவ போக்குவரத்து சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த எதிர்ப்பு காரணத்தால் இன்று காலை அம்பலாங்கொடை நகரில் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் தகவல் அறியக் கிடைத்தது.

