
ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்களின் உத்தரவின் கீழ் கெசட் பத்திரிகை அச்சிட்டப்பட்டதாக அரசாங்க அச்சகம் கங்கானி கல்பனா தெரிவித்துள்ளது. .
இதற்கிடையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் நிதி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டதாகவும் கெசட் பத்திரிகையிலிருந்து அறியக்கிடைத்தது.
ஶ்ரீலங்கா டெலிகொம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.