காட்டு யானை மேல் மோதி ஒருவர் பலி! புத்தளத்தில் சம்பவம்
Posted by Yazh NewsAuthor-
இன்று (11) அதிகாலை புத்தளம்-அனுராதபுரம் வீதியில் கறுவலகஸ்வெவ பகுதியில் சாலையில் பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று காட்டு யானை ஒன்றின் மேல் மோதி வாகனத்தை செலுத்தி வந்தவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.
மேலும் படு காயமடைந்த யானை சிகிச்சை பயனளிக்காது சிறிது நேரத்தின்பின் இறந்துள்ளது.
சம்பவத்தில் உரிழந்தவர் 28 வயது அப்துல் அசாத் பைசர், புத்தளம், மணல்கன்ற பகுதியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.