
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலத்தில் இன்று முற்பகல் வேலையில் கலந்துரையாடல்கள் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இடையேயான முதற்கட்ட கலந்துரையாடல்கள் சென்ற 14 ஆம் திகதி இடம்பெற்றது.
இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடல்கள் சுமுகமாக முகங்கொடுப்பதற்காக அரசியல்பிரமுகர்கள் ஆயத்தமாக உள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திர முன்னாள் பொதுச் செயலாளர் ரோகண லக்ஷ்மன் பியதாஸ அவர்கள் தெரிவித்தார்கள்.