
கல்பிட்டி வீதி நாச்சிக்கள்ளி பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்து..
முச்சக்கரவண்டி வேன் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை, கல்பிட்டி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..
முச்சக்கரவண்டி சாரதி சிறு சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

