வெளி நாட்டு விமான சேவை நிறுவனம் ஒன்றில் பணி புரியும் 28 வயதுடைய இலங்கையர் ஒருவர் 21 மில்லியன் பெறுமதியான 432 தங்க வளையல்களை கடத்தி செல்ல முயன்ற போது இலங்கை சுங்க அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.