குவைத்தில் துன்புறுத்தல்களுக்கு உள்ளானவர்கள் நாடு திரும்பினர்!
Posted by Yazh NewsAuthor-
இலங்கையை சேர்ந்த 18 நபர்கள் வெளி நாட்டு வேலைக்காக குவைத் நாட்டில் பணிக்கு சென்று, பல இன்னல்களும் , சித்திரவதைகளுக்கும் உள்ளாகி இன்று தாயகம் திரும்பினார்கள்.
இவர்களில் பதினாறு பெண்கள் இருந்ததாக தகவல் அறியக்கிடைத்தது.
இன்று அதிகாலை ஶ்ரீ லங்கன் விமான சேவை UL230 எனும் விமான இலக்கமுடைய விமானத்தில் மேற்குறிப்பிட்ட 18 நபர்களும் தாயகம் திரும்பினார்கள்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.