வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் வாக்களிக்காது இருந்த இலங்கை சுதந்திர கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கடைசி வாக்கெடுப்பின் போது வரவு செலவு திட்டத்திற்கெதிராக வாக்களிப்பார்கள் என எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அவர்கள் தெரிவித்தார்கள்.
தங்காலை பிரதேச சபை புதிய இரு மாடி கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க் கட்சித் தலைவர் இதனை குறிப்பிடார்.