
இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி இவ்வாறு கணவனை கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கணவன் பலத்த காயங்களுடன் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் இறந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மனைவி கைது செய்யப்பட்டதுடன், கொட்டாவ பொலிசாரினால் மேலும் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருகின்றன.