
மேட்படி குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றின்பின் சோதனை செய்யப்பட்ட போதே கஞ்சா செடியை வீட்டின் முன்னாள் இருந்த பூக்களுக்கு நடுவே மறைத்து வைக்கப்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கஞ்சா செடியை ஹிங்குராக்கொட நீதிபதி முன்னிலையில் நாளை (12) ஒப்படைக்க இருப்பதாக போலீஸ் தரப்பினர் தெரிவித்தனர்.