
Perpetual treasuries நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸின் தந்தையான ஜெஃப்ரி அலோசியஸ், இன்று (25) குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், மத்திய வங்கியின் முன்னாள் துணை கவர்னர், பி. சமரசிரி மற்றும் Perpetual treasuries நிறுவனத்தின் மூன்று நிர்வாக இயக்குனர்கள் இன்று காலை தங்கள் வீடுகளில் இருக்கும் நிலையில் கைது செய்யப்பட்டனர்.
மேட்படி கைதானவர்கள், புஷ்பமித்ர குணவர்தன, சித்ரா ரஞ்சன் ஹுலுகல்ல மற்றும் முத்துராஜ சுரேந்திரன் என தகவல்கள் ஊடகங்களுக்கு கிடைக்கப்பெற்றன.

