
இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு இரத்தினக்கற்கள் அகழ்வில் ஈடுபட்டதாய் பொலிசார் தெரிவித்தனர்.
கெசெல்கமுவ ஓடையில் இரத்தினகற்கள் அகழ்வினால் ஓடையின் இருபுறமும் பலத்த மண் சரிவுக்கு உள்ளாகியிருப்பதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
இதனாலேயே பொலிசார் தீவிரமாக இந்த சோதனையினை ஆரம்பித்தது.