பல்கலைகழக மானியங்கல் ஆணக்குழுவிற்கு முன்னால் பல்கலைகழக மாணவர்களினால் நடாத்தப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக வோட் பிரதேச வீதி (Ward Place) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியக் கிடைத்தது.
ருகுண பல்கலைகழக மாணவர்கள் சிலரால் இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்படுகிறது.