
நேற்று (21) கைப்பற்றப்பட்ட பீடி இலை மூட்டைகளை பரிசோதனைகளுக்கா யாழ்ப்பாண, சுங்க அதிகாரிகள் காரியாலத்திற்கு ஒப்படைக்கப்படவுள்ளன.
மார்ச் 20 ஆம் திகதி இரவில் மேற்கொள்ளாப்பட்ட தேடுதலின் போது 912 கிலொ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவர்ளாலேயே இந்த பீடி இலை மூட்டைகளும் எடுத்து வரப்பட்டுள்ளதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.