கெஹலியவின் மற்றுமொரு மகளுக்கு பிணை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கெஹலியவின் மற்றுமொரு மகளுக்கு பிணை!


முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ஜனனிகா ரம்புக்வெல்ல, இன்று (20) விடுவிக்கப்பட்டார்.


பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.


சந்தேக நபர் ரூ.50,000 ரொக்கப் பிணை மற்றும் தலா ரூ. 5 மில்லியன் மதிப்புள்ள மூன்று பிணைகளை சமர்ப்பிக்கத் தவறியதால்  விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.


16 வங்கிக் கணக்குகளில் ரூ. 90 மில்லியனுக்கும் அதிகமான வைப்புத்தொகையை சந்தேகத்திற்கிடமான முறையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.