தங்க முலாம் பூசிய துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், திம்பிரிகஸ்யாயவில் உள்ள தொடர்மாடி ஒன்றில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தையில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி கடந்த 20ஆம் திகதி கைப்பற்றப்பட்டது.