3000க்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிக ரத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

3000க்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிக ரத்து!


இந்த வருடத்தில் இதுவரை மூவாயிரத்திற்கும் அதிகமான ஓட்டுநர் உரிமங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 


ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மொத்தம் 3,249 உரிமங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.


சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது சாரதி அனுமதிப்பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.