ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க 25வது கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியில் இன்று (28) காலை இணைந்துகொண்டார்.
சுமார் 400 புத்தக விற்பனை நிலையங்களை உள்ளடக்கிய இக்கண்காட்சியின் பல விற்பனை நிலையங்களை பார்வையிட்ட ஜனாதிபதி, கண்காட்சிக்கு வந்திருந்த மக்களுடன் சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் லியனகே அமரகித்தி, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் உதார திக்கும்புர, பணிப்பாளர் சமந்தி ஜயசூரிய, மொரட்டுவ பல்கலைக்கழக சமகால வடிவமைப்பு பிரிவின் தலைவர் ருவன்திகா சேனாநாயக்க ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.