இந்த சந்தர்ப்பம் புறக்கணிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பம் அல்ல, முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான தருணம் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதன்படி இந்த நேரத்தில் இப்படித்தான் செல்ல வேண்டும் என்ற கருத்து அனைவரிடமும் இருப்பதாகவும், இந்த நேரத்தில் அனைவரது மனதிலும் இருப்பது ரணில்தான் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.