தேர்தல் தொடர்பான விதிமுறைகள் இன்று (26) முதல் அமுலுக்கு வரும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறுகிறார்.
இதன்படி, சுதந்திரமானதும் நீதியானதுமான வாக்கெடுப்பை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறு வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுவதாக தலைவர் தெரிவித்தார்.
தேர்தல் சட்டத்திற்கு புறம்பாக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.