33வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று (26) பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் ஆரம்பமாகவுள்ளது.
இன்று முதல் ஆகஸ்ட் 11ம் திகதி வரை பாரிஸ் மற்றும் 16 முக்கிய நகரங்களில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன.
206 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி, 32 விளையாட்டு நிகழ்வுகளுக்காக இந்த ஆண்டு 10,714 விளையாட்டு வீரர்கள் இணைந்துள்ளனர்.
இலங்கை சார்பில் 06 வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.