மரக்கறி விலைகள் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மரக்கறி விலைகள் அதிகரிப்பு!


பேலியகொடையில் இன்று (14) மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.


அதன்படி, ஒரு கிலோ கரட் 150 ரூபாவாகவும், ஒரு கிலோ பீன்ஸ் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ முட்டைக்கோஸ் 80 ரூபாவாகவும், ஒரு கிலோ லீக்ஸ் 180 ரூபாவாகவும், ஒரு கிலோ தக்காளி 60 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 100 ரூபாவாகவும், ஒரு கிலோ கறி மிளகாய் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ முள்ளங்கி 100 ரூபாவாகவும், ஒரு கிலோ கத்தரிக்காய் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ பூசணிக்காய் 60 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.


மேலும், ஒரு கிலோ வெண்டைக்காய் 200 ரூபாவாகவும், ஒரு கிலோ பீர்க்கங்காய் 300 ரூபாவாகவும், ஒரு கிலோ  பீட்ரூட் 300 ரூபாவாகவும், ஒரு கிலோ வெங்காயத்தாள் 300 ரூபாவாகவும், ஒரு கிலோ தேசிக்காய் 1,100 ரூபாவாகவும், ஒரு கிலோ இஞ்சி 2,200 முதல் 3,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.