புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை!


சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை செவ்வாய்க்கிழமை (21) மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


புத்தளம் பிரதேசத்தில் நிலவும் கடும் மழை காரணமாக வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.