சமகி ஜன பலவேகவில் இணைந்த லெப்டினன்ட் கர்னல் ரத்னபிரிய!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சமகி ஜன பலவேகவில் இணைந்த லெப்டினன்ட் கர்னல் ரத்னபிரிய!

லெப்டினன்ட் கர்னல் டபிள்யூ. டபிள்யூ. ரத்னபிரிய பந்து இன்று (01) எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்து சமகி ஜன பலவேகவில் இணைந்துகொண்டார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தேசிய ஒற்றுமை, சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவரை சமகி ஜன பலவேக குழுவின் தலைவராக நியமித்ததாக கூறப்படுகிறது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.