மேல் மாகாணத்தில் அரச பாடசாலை தவணை பரீட்சையை இடைநிறுத்த மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு பாடங்களும் வெளியாகியிருப்பதே இதற்குக் காரணம்.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.