வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று (மார்ச் 01) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் விகிதம் ரூ. 305.16 முதல் ரூ. 304.71 ஆகவும், விற்பனை விலையும் ரூ. 314.87 முதல் ரூ. 314.23 ஆகவும் காணப்படுகின்றது.
வளைகுடா நாட்டு நாணயங்கள் உட்பட வெளிநாட்டு நாணயங்களூக்கு எதிராக ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.
வளைகுடா நாட்டு நாணயங்கள் உட்பட வெளிநாட்டு நாணயங்களூக்கு எதிராக ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது.