முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நியாயமான காரணமின்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக தனது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நியாயமான காரணமின்றி தம்மைக் கைது செய்து விளக்கமறியலில் வைப்பதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பை வழங்குமாறு அவர் கோரியுள்ளார்.
மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அடிப்படை மனித உரிமை மீறல்களுக்காக பிரதிவாதிகளிடமிருந்து 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். உரிமைகள்.