இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (24) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி பிரேரணைக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.
இதன்படி பிரேரணைக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன.