அதிவிசேட சாராயம் மற்றும் தென்னஞ் சாராயம் ஆகிய மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஒரு போத்தல் அதிவிசேட மற்றும் தென்னஞ் சாராயம் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மது வரி திணைக்களம் மற்றும் வற் வரி அதிகரிப்பிற்கு அமைய குறித்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக DCSL PLC தெரிவித்துள்ளது.