ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அறிக்கை ஒன்றினை வெளியிட்ட காரணத்தினால் ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ இரண்டாவது தடவையாக இன்று (01) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மதங்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.