இலங்கையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ஒளிப்பதிவாளர் ஒருவர், கட்டுவாஸ்கொட, வேயங்கொடை பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் அத்தனகல்ல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட ஒரு பிள்ளையின் தந்தை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்தவர் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வேயங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.