தங்கத்தின் விலை திடீர் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தங்கத்தின் விலை திடீர் அதிகரிப்பு!


நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (07) தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்துள்ளது.


இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 663,820.71 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 187,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 172,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இதேவேளை, 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 164,300 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.


எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.