மூன்றாம் தவணை நாளை முடிவு; கல்வி அமைச்சின் அறிவிப்பு!
Posted by Yazh NewsAuthor-
அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணைக்கான முதல் கட்டம் நாளை (22) முடிவடையும் என்று கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
மேலும் மூன்றாவது தவணையின் இரண்டாம் கட்டம் பிப்ரவரி 01, 2024 அன்று தொடங்கும் என அறிவித்துள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.