இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக உபாதை காரணமாக இவ்வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் எஞ்சிய அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உபாதை குறித்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் குறைந்தது 3 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என தெரியவந்துள்ளது.
உலகக் கிண்ண அணியில் தசுன் ஷானக்கவுக்குப் பதிலாக சாமிக்க கருணாரத்னவை அணியில் சேர்க்க இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், போட்டித் தொழில்நுட்பக் குழுவும் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி எதிர்வரும் போட்டிகளில் இலங்கை அணியை வழிநடத்தும் பொறுப்பு குசல் மெண்டிஸிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.