இலங்கை கடற்பரப்பில் நிலநடுக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை கடற்பரப்பில் நிலநடுக்கம்!

மட்டக்களப்புக்கு வடகிழக்கு 300 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பரப்பில் இன்று (11) 4.65 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.


புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் தகவலின்படி, அதிகாலை 1.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.


இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என பணியகம் மேலும் தெரிவித்துள்ளது. 


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.