![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1l3dJdME_tb-tU9FPpOVHFuzqwpNi6YY-6UcojbxqIDRXR2Qc4Oa5JOr-pbuZ9wbgBdTiA8m1iv2weXF_sJcVybFCDqp8pS7wAJUWlvaZvci_NV4t382E7jz2vJwQ54uTC53v716kQWulTnotjN3EbJqEPUtwoEXAQ2CZGd5fh11Vae7YtsODqVd_DKGU/s16000/IMG_6793.jpeg)
அதன்படி, அதிகரித்த விலை மற்றும் புதிய விலை கீழே காட்டப்பட்டுள்ளது.
*பெட்ரோல் 92 - ரூ.13 (புதிய விலை ரூ.361)
*பெட்ரோல் 95 - ரூ.42 (புதிய விலை ரூ.417)
*ஆட்டோ டீசல் - ரூ.35 (புதிய விலை ரூ.341)
*சூப்பர் டீசல் - ரூ.1 (புதிய விலை ரூ.359)
* மண்ணெண்ணெய் - ரூ.5 (புதிய விலை ரூ.231)