பொலிஸ் நிலையத்திற்கு முன் மயங்கிய நிலையில் இளைஞன் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸ் நிலையத்திற்கு முன் மயங்கிய நிலையில் இளைஞன் மீட்பு!


வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் இளைஞன் ஒருவர் காயங்களுடன் மயங்கிய நிலையில் இன்று (08) அதிகாலை மீட்கப்பட்டுள்ளார்.


குறித்த இளைஞனின் தலையில் காயம் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


குறித்த இளைஞனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.