பாடசாலை விடுமுறை; திகதிகள் தொடர்பான அறிவிப்பு வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலை விடுமுறை; திகதிகள் தொடர்பான அறிவிப்பு வெளியானது!


2023 ஆம் ஆண்டிற்கான அரச பாடசாலை கல்வி தவணை முடிவு மற்றும் தொடக்கத் திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 


அதன்படி, அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை ஆகஸ்ட் 17, 2023 முதல் தொடங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


இதற்கிடையில், ஆகஸ்ட் 28, 2023 அன்று பாடசாலைகளுக்கான அடுத்த கல்வித் தவணையில் மீண்டும் தொடங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.