நிலவும் வரட்சியான காலநிலையுடன் நீர்த்தேக்கங்களின் வினைத்திறன் நீர் கொள்ளளவு வெகுவாக குறைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மகாவலி நீர்த்தேக்கங்களின் வினைத்திறன் நீர் மட்டம் 32% ஆகவும், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களின் வினைத்திறன் நீர் கொள்ளளவு 32.6% ஆகவும் குறைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், ரந்தனிஅ 10.6%, சமனலவெவ 14%, காசல்ரீ 42.6%, மவுஸ்ஸகலே 44%, கொத்மலை 65.8 மற்றும் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் வினைத்திறன் நீர் கொள்ளளவு 31.6% ஆக குறைந்துள்ளது.
இதேவேளை, மின் உற்பத்தி நீர்த்தேக்கங்களின் செயற்பாட்டு நீர் மட்டமும் 35.7 வீதமாக குறைந்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.