8 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து 24 வயது இளைஞன் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

8 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து 24 வயது இளைஞன் பலி!

 


வெள்ளவத்தை, பெட்ரிகா வீதியிலுள்ள கட்டிடத்தில் இருந்து வீழ்ந்து 24 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (10) உயிரிழந்துள்ளார். 


குறித்த இளைஞன் நேற்று காலை 8 மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


காயமடைந்த நபர் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்தவர் வெள்ளவத்தை பெட்ரிகா வீதியில் வசிக்கும் 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 


சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.