
அதன்படி இந்த போட்டி நெதர்லாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையே நடைபெற உள்ளது.
இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை அணி
சிரேஷ்ட பேட்ஸ்மேன் திமுத் கருணாரத்ன உபாதஒ காரணமாக இறுதிப் போட்டியில் விளையாட வர வாய்ப்பில்லை, அவருக்கு பதிலாக சஹன் ஆர்ச்சிகே அல்லது சாமிக்க கருணாரத்னே களமிறங்குவார்.
வனிந்து ஹசரங்க மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் அணிக்கு திரும்புவார்கள்