பாடசாலைக்கு மாணவர்களை உள்வாங்குதல் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலைக்கு மாணவர்களை உள்வாங்குதல் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

ministry of education sri lanka

2024 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தரத்திற்குரிய மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றுநிருபத்தை இன்றைய தினம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


சுற்றுநிருபம் வெளியானதன் பின்னர், முதலாம் தரத்திரத்திற்கு பிள்ளைகளை மாணவர்களாக சேர்ப்பதற்காக விண்ணப்பிக்க முடியும்.


இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 18ஆம் திகதி வரையில் அனுப்பி வைக்க முடியும்.


இதேவேளை, விண்ணப்பிக்கும் போது, பிள்ளைகளை மாணவர்களாக பாடசாலைகளுக்கு உள்வாங்குவதற்கான ஆவணங்கள், எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.