
இதன்படி, பாடசாலைகளை துப்புரவுப் பணிகளை பெற்றோர்களின் தலையீட்டில் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை 41,883 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.