இவரை தெரிந்தவர்கள் தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இவரை தெரிந்தவர்கள் தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!


வத்தளை பிரதேசத்தில் 29 வயதுடைய நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.


இ.பி. கசுன் சம்பத் என்ற நபரே காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நபர் வத்தளை பொலிஸிற்கு முன்பாக உள்ள Jogging park இற்கு அருகில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.


பணிபுரிந்து கொண்டிருந்த அவர் கடந்த 12ஆம் திகதி நண்பகல் 12.30 மணிக்குப் பின்னர் திடீரென மாயமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இச்சம்பவம் தொடர்பில் அவரது உறவினர்கள் களுத்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.


இந்நிலையில், குறித்த நபரை யாராவது கண்டால் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 076 668 9959 / 077 219 0251 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் தெரிவித்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.