இலங்கை மத்திய வங்கி இன்று (28) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 301.15 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அதேநேரம், டொலரின் விற்பனைப் பெறுமதி, 316.67 ரூபாயாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301. 25 ரூபாயாகவும், விற்பனை பெறுமதி 316.72 ரூபாயாகவும் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.