லிட்ரோ சமையல் எரிவாயு 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ரூ. 452 இனால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை ரூ. 3,186 ஆகும்.
5 கிலோ சிலிண்டர் ரூ.181 குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ.1,281 ஆகும்.
2.3 கிலோ சிலிண்டர் ரூ.83 குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.598 ஆகும்.
5 கிலோ சிலிண்டர் ரூ.181 குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ.1,281 ஆகும்.
2.3 கிலோ சிலிண்டர் ரூ.83 குறைக்கப்பட்டு புதிய விலை ரூ.598 ஆகும்.