
ஜப்பானில் இருந்து டொலர் செலவின்றி வாகனங்களை இறக்குமதி செய்யும் திறன் தமது சங்கத்திற்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, ஜப்பானில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்து புதிய வாகனத்திற்கு 70% குறைவாக செலுத்த முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.