கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்த டொலர் ஒன்றின் பெறுமதி - இலங்கை மத்திய வங்கி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்த டொலர் ஒன்றின் பெறுமதி - இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கியினால் நாளாந்தம் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று வீதத்தின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விலை இன்று (01) கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி இன்றைய தினம் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ. 283.87 எனவும் விற்பனை விலை ரூ. 297.23 எனவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.